முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர் !
மகனே !
சந்தேகம் !
புற்று நோயைப் போல,
புலம்பல்ஸ்
காதலித்து
மனம் புரிந்தவனும்
புலம்புகிறான் !
நிச்சயித்து
திருமணம் புரிந்தவனும்
புலம்புகிறான் !
இரண்டையும் புரிந்தவன்
சன்யாசி !
காதல்
என்னோடு வாழும்
உனது ஞாபகங்கள் .....
நான் இல்லாத போதும்
வாழ்ந்து கொண்டிருக்கும் !
மரணம்
கடைசி நாளில்
சிலரின் கண்ணீர் துளிகள் தான்
வாழ்ந்த நாளில்
நாம் சேர்த்து வைத்த சொத்து !
மகனே !
நீ இருக்க ஒரு
கருவறை இருந்தது
என் வயற்றில்
ஆனால் ,
நான் இருக்க ஒரு
இருட்டறை கூடவா
இல்லை
உனது வீட்டில் ?சந்தேகம் !
புற்று நோயைப் போல,
தொடங்கி விட்டது சந்தேகம்
மிகவும் கொடியது இதயத்தில் வேர் வைத்து
மார்பு வரை பாசியாகப் பரவி
தவணையில் குடிக்கிறது உயிரை !புலம்பல்ஸ்
காதலித்து
மனம் புரிந்தவனும்
புலம்புகிறான் !
நிச்சயித்து
திருமணம் புரிந்தவனும்
புலம்புகிறான் !
இரண்டையும் புரிந்தவன்
சன்யாசி !
காதல்
என்னோடு வாழும்
உனது ஞாபகங்கள் .....
நான் இல்லாத போதும்
வாழ்ந்து கொண்டிருக்கும் !
மரணம்
கடைசி நாளில்
சிலரின் கண்ணீர் துளிகள் தான்
வாழ்ந்த நாளில்
நாம் சேர்த்து வைத்த சொத்து !




