09 February 2011

கவிதைகள் !

                                  முதியோர்   இல்லத்தில்  ஒரு  தாயின்   கண்ணீர் !

                                           மகனே !
                                                   
                                           நீ    இருக்க   ஒரு
                                           கருவறை  இருந்தது
                                           என்  வயற்றில்
                                           ஆனால் ,
                                            நான்  இருக்க  ஒரு 
                                            இருட்டறை  கூடவா 
                                            இல்லை 
                                            உனது  வீட்டில் ?
              
                                                                   சந்தேகம் !         
  
                                       புற்று   நோயைப்   போல,
                               தொடங்கி   விட்டது   சந்தேகம் 
                               மிகவும்   கொடியது                                                                               இதயத்தில்   வேர்   வைத்து
                               மார்பு   வரை   பாசியாகப்   பரவி 
                                       தவணையில்   குடிக்கிறது   உயிரை !

                                                    புலம்பல்ஸ் 

                                                காதலித்து 
                                                மனம்   புரிந்தவனும்
                                                புலம்புகிறான் !
                                                நிச்சயித்து 
                                                திருமணம்   புரிந்தவனும் 
                                                புலம்புகிறான் !
                                                இரண்டையும்   புரிந்தவன்
                                                சன்யாசி !


                                                        காதல் 
      
                                          என்னோடு    வாழும் 
                                          உனது    ஞாபகங்கள் .....
                                          நான்   இல்லாத  போதும் 
                                          வாழ்ந்து   கொண்டிருக்கும் ! 

                                                          மரணம்  

                                               கடைசி    நாளில் 
                                               சிலரின்   கண்ணீர்   துளிகள்  தான் 
                                               வாழ்ந்த   நாளில்  
                                               நாம்   சேர்த்து  வைத்த   சொத்து ! 
  

58 comments:

  1. ஐந்து கவிதைகளும் அற்புதம்
    மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் முத்துக்கள். அதிலும், மரணத்தை குறித்த கவிதை - எதார்த்தம்... அபாரம்!

    ReplyDelete
  3. Kavithaikal anaiththum arumai...

    muthalaavathu manathai thottathu.

    ReplyDelete
  4. //காதலித்து மனம் புரிந்தவனும் புலம்புகிறான் !
    நிச்சயித்து திருமணம் புரிந்தவனும் புலம்புகிறான் !
    இரண்டையும் புரிந்தவன் சன்யாசி //

    >>> They should take it easy.

    ReplyDelete
  5. சந்தேகத்திற்கான கவிதை மிக அருமை, சந்தேகம் எவ்வளவு கொடியது என சுருக்கமாக கூறி அசத்தி இருக்கீங்க, இந்த சந்தேகத்தினால் தான் சமூகத்தில் பெரும்பாலான தவறுகள் நடக்கின்றன மிக அருமை தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அட்ரா சக்க..கவிதையா...

    ரைட்..அசத்துங்க..

    நாங்க கவித எழுதும்போது,பதிவுலகம் தாங்குமான்னு கேட்டுட்டு..இப்போ நீங்களும் எழுத ஆரம்பிச்சுட்டிங்களே சகோ...

    எனிவே..வாழ்த்துக்கள்ஸ்

    சந்தேகம் கவிதைக்கு ஈரம் படத்துல இருந்து ஸ்னாப் ஷாட் எடுத்ததுமாதிரி தெரியுதே..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  7. கவிதைகளின் கருவும் நோக்கமும் அருமை. அதே சமயம்
    காதல்,புலம்பல்ஸ்,சந்தேகம்,பிரிவு,மரணம் என்ற ஆர்டரில்
    அதாவது குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என்ற
    ரீதியில் இருந்தால் இன்னும் சூப்பரா இருக்குமே சகோ :))

    ReplyDelete
  8. அருமையான கவிதைகள் ஒவ்வொன்றும்!

    ReplyDelete
  9. காலத்தின் நிலைக் கண்ணாடியாக தங்கள் கவிதை.
    கவிதை ஒவ்வொன்றும் அழகு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கடைசி நாளில்
    சிலரின் கண்ணீர் துளிகள் தான்
    வாழ்ந்த நாளில்
    நாம் சேர்த்து வைத்த சொத்து !//

    மிக மிக யதார்தமான வரிகள்.

    ReplyDelete
  11. டெஸ்டிங் ... என்னுடைய கமெண்ட் வந்ததா

    ReplyDelete
  12. ஐந்து சிந்தனைகளும் அருமை.என்றாலும் முதலாவது மனதை நெகிழவைத்தது !

    ReplyDelete
  13. arumaiyaana varigal. aanaal-- enakku mika mika pidiththathu-- "magane" thaan! enna urukkam!

    arumai...

    ReplyDelete
  14. எல்லாக் கவிதைகளும் அருமை,முதல்,இறுதிக் கவிதை மனதை தொட்டது.அவார்ட் உங்கள் ப்ளாக்கில் சூப்பர்.

    ReplyDelete
  15. ஐந்து கவிதைகளும் ஐந்துவிதமான உணர்வுகளை சொல்லுதுங்க... வரிகள் அருமை

    வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  16. எல்லா கவிதையுமே அருமை!!

    ReplyDelete
  17. ஐந்தருவியில் குளித்தது போல இருந்தது
    தங்களின் ஐந்து கவிதைகளைப் படித்ததும்.
    பாராட்டுக்கள் !

    ReplyDelete
  18. அழகான கவிதைகள் ஆயிஷா! நிறைய எழுதுங்க!

    ReplyDelete
  19. //Ramani சொன்னது…

    ஐந்து கவிதைகளும் அற்புதம்
    மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//


    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்,
    வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சகோ.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  20. //Chitra சொன்னது…

    ஒவ்வொன்றும் முத்துக்கள். அதிலும், மரணத்தை குறித்த கவிதை - எதார்த்தம்... அபாரம்!//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
    ரெம்ப நன்றி சித்ரா.

    ReplyDelete
  21. //சே.குமார் சொன்னது…

    Kavithaikal anaiththum arumai...

    muthalaavathu manathai thottathu.//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  22. //சிவகுமார் ! சொன்னது…

    //காதலித்து மனம் புரிந்தவனும் புலம்புகிறான் !
    நிச்சயித்து திருமணம் புரிந்தவனும் புலம்புகிறான் !
    இரண்டையும் புரிந்தவன் சன்யாசி //

    >>> They should take it easy.


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  23. //சசிகுமார் சொன்னது…

    சந்தேகத்திற்கான கவிதை மிக அருமை, சந்தேகம் எவ்வளவு கொடியது என சுருக்கமாக கூறி அசத்தி இருக்கீங்க, இந்த சந்தேகத்தினால் தான் சமூகத்தில் பெரும்பாலான தவறுகள் நடக்கின்றன மிக அருமை தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  24. //அரபுத்தமிழன் சொன்னது…

    கவிதைகளின் கருவும் நோக்கமும் அருமை. அதே சமயம் காதல்,புலம்பல்ஸ்,சந்தேகம்,பிரிவு,மரணம் என்ற ஆர்டரிலஅதாவது குறிஞ்சி,முல்லை,
    மருதம்,நெய்தல்,பாலை என்ற ரீதியில் இருந்தால் இன்னும் சூப்பரா இருக்குமே சகோ :))

    அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.

    வாழ்கையை பின்னோட்டமா வைத்துதான்
    ஐந்தும் எழுதினேன்.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  25. ஜீ... சொன்னது…

    அருமையான கவிதைகள் ஒவ்வொன்றும்!

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  26. //கே. ஆர்.விஜயன் சொன்னது…

    கடைசி நாளில்
    சிலரின் கண்ணீர் துளிகள் தான்
    வாழ்ந்த நாளில்
    நாம் சேர்த்து வைத்த சொத்து !//

    மிக மிக யதார்தமான வரிகள்.//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  27. //அரபுத்தமிழன் சொன்னது…

    டெஸ்டிங் ... என்னுடைய கமெண்ட் வந்ததா//


    டெஸ்டிங் o k.

    ReplyDelete
  28. //ஹேமா சொன்னது…

    ஐந்து சிந்தனைகளும் அருமை.என்றாலும் முதலாவது மனதை நெகிழவைத்தது !//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி ஹேமா.

    ReplyDelete
  29. எல்லாம் கவிதையும் அருமை

    ReplyDelete
  30. //மகனே !


    நீ இருக்க ஒரு

    கருவறை இருந்தது
    என் வயற்றில்
    ஆனால் ,
    நான் இருக்க ஒரு
    இருட்டறை கூடவா
    இல்லை
    உனது வீட்டில் ?//


    சரியான சவுக்கடி அருமை.

    ReplyDelete
  31. sis..
    mee the fist..
    last lines touching..

    ReplyDelete
  32. //abul bazar/அபுல் பசர் சொன்னது…

    காலத்தின் நிலைக் கண்ணாடியாக தங்கள் கவிதை.
    கவிதை ஒவ்வொன்றும் அழகு.வாழ்த்துக்கள்.//

    அஸ்ஸலாமு அழைக்கும்

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    வாழ்த்துக்கும் ரெம்ப சந்தோஷம்.

    ReplyDelete
  33. //RAZIN ABDUL RAHMAN சொன்னது…
    அட்ரா சக்க..கவிதையா...
    ரைட்..அசத்துங்க..
    நாங்க கவித எழுதும்போது,பதிவுலகம் தாங்குமான்னு கேட்டுட்டு..இப்போ நீங்களும் எழுத ஆரம்பிச்சுட்டிங்களே சகோ...
    எனிவே..வாழ்த்துக்கள்ஸ்
    சந்தேகம் கவிதைக்கு ஈரம் படத்துல இருந்து ஸ்னாப் ஷாட் எடுத்ததுமாதிரி தெரியுதே..//

    அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.

    சில குடும்பபங்களில் நடக்கும்
    பிரச்சனை சகோ ..

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    வாழ்த்துக்கும் ரெம்ப சந்தோஷம்.

    ReplyDelete
  34. //Matangi Mawley சொன்னது…

    arumaiyaana varigal. aanaal-- enakku mika mika pidiththathu-- "magane" thaan! enna urukkam!

    arumai...

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  35. //asiya omar சொன்னது…

    எல்லாக் கவிதைகளும் அருமை,முதல்,இறுதிக் கவிதை மனதை தொட்டது.அவார்ட் உங்கள் ப்ளாக்கில் சூப்பர்.//

    அஸ்ஸலாமு அழைக்கும்

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி

    ReplyDelete
  36. //மாணவன் சொன்னது…

    ஐந்து கவிதைகளும் ஐந்துவிதமான உணர்வுகளை சொல்லுதுங்க... வரிகள் அருமை

    வாழ்த்துக்கள் சகோ...//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    வாழ்த்துக்கும் ரெம்ப சகோ.

    ReplyDelete
  37. //S.Menaga சொன்னது…

    எல்லா கவிதையுமே அருமை!!//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி

    ReplyDelete
  38. //ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    good post//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி.

    ReplyDelete
  39. //VAI. GOPALAKRISHNAN சொன்னது…

    ஐந்தருவியில் குளித்தது போல இருந்தது
    தங்களின் ஐந்து கவிதைகளைப் படித்ததும்.
    பாராட்டுக்கள் !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும்
    ரெம்ப நன்றி ஐயா.

    ReplyDelete
  40. //மோகன்ஜி சொன்னது…

    அழகான கவிதைகள் ஆயிஷா! நிறைய எழுதுங்க!//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப சகோ.

    ReplyDelete
  41. //மதுரை சரவணன் சொன்னது…

    anaiththum arumai. kavithai vaalththukkal//


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப சகோ

    ReplyDelete
  42. //Riyas சொன்னது…

    எல்லாம் கவிதையும் அருமை//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப சகோ

    ReplyDelete
  43. //இளம் தூயவன் சொன்னது…

    //மகனே !


    நீ இருக்க ஒரு

    கருவறை இருந்தது
    என் வயற்றில்
    ஆனால் ,
    நான் இருக்க ஒரு
    இருட்டறை கூடவா
    இல்லை
    உனது வீட்டில் ?//


    சரியான சவுக்கடி அருமை.//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப சகோ.

    ReplyDelete
  44. //siva சொன்னது…

    sis..
    mee the fist..
    last lines touching..//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப சகோ.

    ReplyDelete
  45. ஆயிஷா சொன்னது…

    கனவு நல்லாயிருக்கு.அருமையா எழுதியுள்ளீரகள்.வாழ்த்துகள்.
    /////////////////

    என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
    என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
    See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

    ReplyDelete
  46. வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி சகோ ஆயிஷா.

    உள்ளத்தை தொடும் கவிதை அக்கா,சூப்பர்

    ReplyDelete
  47. ஒவ்வொன்றும் முத்துக்கள். அதிலும், மரணத்தை குறித்த கவிதை ... அபாரம்!

    ReplyDelete
  48. அனைத்து கவிதகளும் நல்லாயிருக்கு. மரணம் என்ற கவிதையின் கருத்தை நான் அடிக்கடி யோசிப்பேன்... நாம் போனப்புறம் நமக்காக அழ இந்த உலகில் ஒருவராவது இருக்கிறார்கள் என்ற உண்மையினால் தானே வாழ்க்கை ஓடுகிறது.

    ReplyDelete
  49. //sakthistudycentre-கருன் சொன்னது…

    ஆயிஷா சொன்னது…

    கனவு நல்லாயிருக்கு.அருமையா எழுதியுள்ளீரகள்.வாழ்த்துகள்.
    /////////////////
    என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
    என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..

    See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html//

    சகோ என் பதிவில் முதல் உங்களோடுதான்
    வரும்.இந்த பதிவில் தான் லேட் .
    ஆசிரியர் பணிக்கு என்னுடைய பாராட்டுக்கள்


    //மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.//

    மாணவர்கள் ரெம்ப முக்கியம் சகோ.
    ஆசிரியர் என்ற பொறுப்பில் நடந்து
    கொண்டமைக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்கள்.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  50. //பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

    வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி சகோ ஆயிஷா.

    உள்ளத்தை தொடும் கவிதை அக்கா,சூப்பர்//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  51. //போளூர் தயாநிதி சொன்னது…

    ஒவ்வொன்றும் முத்துக்கள். அதிலும், மரணத்தை குறித்த கவிதை ... அபாரம்!//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  52. //enrenrum16 சொன்னது…

    அனைத்து கவிதகளும் நல்லாயிருக்கு. மரணம் என்ற கவிதையின் கருத்தை நான் அடிக்கடி யோசிப்பேன்... நாம் போனப்புறம் நமக்காக அழ இந்த உலகில் ஒருவராவது இருக்கிறார்கள் என்ற உண்மையினால் தானே வாழ்க்கை ஓடுகிறது.//

    எல்லா மனிதர்க்கும் மரண சிந்தனை
    இருக்கணும்.
    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி .

    ReplyDelete
  53. 5kavithaikaLum aRpithamaaka uLLathu ayisha

    ReplyDelete
  54. //முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர் !//
    //புலம்பல்ஸ்//
    உட்பட எல்லாமே அருமை

    ReplyDelete
  55. //M. Azard (ADrockz) சொன்னது…

    //முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர் !//
    //புலம்பல்ஸ்//
    உட்பட எல்லாமே அருமை//

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்,
    ரெம்ப நன்றி சகோ.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  56. // புற்று நோயைப் போல, சந்தேகம் //


    மனதை ரொம்பவும் உறுத்திய கவிதை. எங்கேனும் தவறு புரிந்துள்ளோமா என யோசிக்க வைத்தது கவிதையின் வெற்றி..

    ReplyDelete
  57. SANTHEGAM KAVITHAI SUPER VALDHUKKAL

    ReplyDelete