tag:blogger.com,1999:blog-2391746444535974220.post3049000164312856980..comments2023-08-14T20:05:38.621+05:30Comments on புதிய வசந்தம்: ஸ்வீட்டோடு வருகிறேன்.....ஆயிஷா http://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2391746444535974220.post-43253111731409743372011-09-24T08:08:10.990+05:302011-09-24T08:08:10.990+05:30//இமா சொன்னது…
//இதை யாருலாம் செய்து இருக்கீங...//இமா சொன்னது…

//இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?// ;) எனக்கு மிகவும் பிடித்த டெசர்ட். இது கலர் வித்தியாசமாகத் தெரியுது ஆயிஷா. சர்க்கரை!! சீனியா?//

சீனிதான் இமா.

//இதற்கு சீனிக்குப் பதில் கித்துள் கருப்பட்டி போட்டால் சூப்பராக இருக்கும். ;//

இன்னொருநாள் கித்துள் கருப்பட்டி செய்து பார்கிறேன்.

எனக்கு நட்ஸ் எதுவும் இல்லாமல் இருந்தால் பிடிக்கும். ஸ்டீம் பண்ணுவதை விட பேக் செய்வது நன்றாக இருப்பதாக எங்கள் வீட்டார் அபிப்பிராயம்.

ஸாதிகா... ;))))//

செய்து சாப்பிட்டு பாருங்கள்.

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி இமா.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-52331788412128726302011-09-23T13:34:07.291+05:302011-09-23T13:34:07.291+05:30//இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு ...//இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?// ;) எனக்கு மிகவும் பிடித்த டெசர்ட். இது கலர் வித்தியாசமாகத் தெரியுது ஆயிஷா. சர்க்கரை!! சீனியா?
இதற்கு சீனிக்குப் பதில் கித்துள் கருப்பட்டி போட்டால் சூப்பராக இருக்கும். ;P
எனக்கு நட்ஸ் எதுவும் இல்லாமல் இருந்தால் பிடிக்கும். ஸ்டீம் பண்ணுவதை விட பேக் செய்வது நன்றாக இருப்பதாக எங்கள் வீட்டார் அபிப்பிராயம்.

ஸாதிகா... ;))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-10604357991245815552011-09-22T21:02:31.723+05:302011-09-22T21:02:31.723+05:30//ஹுஸைனம்மா சொன்னது…
வட்டிலாப்பம் எங்க ஊரின் ஃபேம...//ஹுஸைனம்மா சொன்னது…

வட்டிலாப்பம் எங்க ஊரின் ஃபேமஸ் ஸ்வீட். ஆனாலும், இந்தப் பெருநாளைக்குத்தான் முதன்முறையா நானே செய்தேன்!! தேங்காய்ப்பால்+முட்டையே ஹெவி என்பதால், நட்ஸ் சேர்ப்பதில்லை நான். மற்றபடி, நாகர்கோவில் இனிப்புகளான கிண்ணத்தப்பம், முட்டையப்பம் செய்வதுண்டு.//

//அஸ்ஸலாமு அலைக்கும்

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-44969695793410850762011-09-22T18:04:22.954+05:302011-09-22T18:04:22.954+05:30வட்டிலாப்பம் எங்க ஊரின் ஃபேமஸ் ஸ்வீட். ஆனாலும், இந...வட்டிலாப்பம் எங்க ஊரின் ஃபேமஸ் ஸ்வீட். ஆனாலும், இந்தப் பெருநாளைக்குத்தான் முதன்முறையா நானே செய்தேன்!! தேங்காய்ப்பால்+முட்டையே ஹெவி என்பதால், நட்ஸ் சேர்ப்பதில்லை நான். மற்றபடி, நாகர்கோவில் இனிப்புகளான கிண்ணத்தப்பம், முட்டையப்பம் செய்வதுண்டு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-86720977605515390092011-09-22T01:03:19.709+05:302011-09-22T01:03:19.709+05:30///சிநேகிதி சொன்னது…
நானும் இப்ப நீண்ட நாட்களுக்க...///சிநேகிதி சொன்னது…

நானும் இப்ப நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன்.. ஸ்வீட் நல்லா இருக்கு.. எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகையில் இதுவும் ஒன்று///

வாங்க பாயிஷா

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-35995781641621941482011-09-22T00:28:17.435+05:302011-09-22T00:28:17.435+05:30நானும் இப்ப நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன்.. ஸ்...நானும் இப்ப நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன்.. ஸ்வீட் நல்லா இருக்கு.. எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகையில் இதுவும் ஒன்றுAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-46457342151908551232011-09-21T22:33:01.280+05:302011-09-21T22:33:01.280+05:30///இராஜராஜேஸ்வரி சொன்னது…
ஸ்வீட் தந்து அசத்தியற்க...///இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஸ்வீட் தந்து அசத்தியற்கு நன்றி///

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-47435648484772629762011-09-21T15:03:51.830+05:302011-09-21T15:03:51.830+05:30ஸ்வீட் தந்து அசத்தியற்கு நன்றிஸ்வீட் தந்து அசத்தியற்கு நன்றிஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-37524378214878516012011-09-20T01:16:26.233+05:302011-09-20T01:16:26.233+05:30//ஜெய்லானி சொன்னது…
//இரண்டு விசில் வந்தவுடன் தி...//ஜெய்லானி சொன்னது…

//இரண்டு விசில் வந்தவுடன் திறந்து {கொஞ்சம் கொல கொல என்று இருக்கும் //

இந்த கொழ கொழ -தான் ச்சே...சொல்ல வந்தது மறந்துப்போச்சே :-))///

அப்படியா சகோ. திருத்தி விடுகிறேன்.
சகோ ரஜின் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி சகோ.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-61687344371111381622011-09-20T01:11:30.697+05:302011-09-20T01:11:30.697+05:30///ஜெய்லானி சொன்னது…
//இதை யாருலாம் செய்து இருக்...///ஜெய்லானி சொன்னது…

//இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?//

இருக்கிற (ஊரிலிருந்து வந்த ) சோகத்தை நிறைய சொரிந்து விட்டீங்களே அவ்வ்வ்வ்...ஊரிலிருந்து இங்கே வரும் தினம் சாப்பிட்டது ..((இங்கே செய்ய ரொம்ப கஷடம் , அதுக்குன்னு ஸ்பெஷலா சட்டி வேனும் , ஒரு தடவை டிரை செய்து தண்ணீரும் , முட்டை கலவையும் மிக்ஸ் ஆகி ....அதிலிருந்து இங்கே முயற்சிப்பது இல்லை ))///

திரும்ப ட்ரை பண்ணி பாருங்கள் சகோ.

திரும்பவும் மிக்ஸ் ஆகிவிட்டால் ஜூஸா அடிச்சிவுடுங்கோஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-56031834360087196142011-09-20T01:03:58.498+05:302011-09-20T01:03:58.498+05:30///மனோ சாமிநாதன் சொன்னது…
வட்டிலப்பம் பிரமாதமாக ...///மனோ சாமிநாதன் சொன்னது…

வட்டிலப்பம் பிரமாதமாக இருக்கிறது ஆயிஷா! முட்டை நிறைய என்பதால் நான் இதை செய்து பார்த்ததில்லை!
புகைப்படம் செய்யத் தூன்டுகிறது!///

கண்டிப்பாக செய்து சாப்பிடவும்.

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-70917639380867663422011-09-19T23:16:34.850+05:302011-09-19T23:16:34.850+05:30//இரண்டு விசில் வந்தவுடன் திறந்து {கொஞ்சம் கொ...//இரண்டு விசில் வந்தவுடன் திறந்து {கொஞ்சம் கொல கொல என்று இருக்கும் //

இந்த கொழ கொழ -தான் ச்சே...சொல்ல வந்தது மறந்துப்போச்சே :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-78003853474322831232011-09-19T23:13:40.507+05:302011-09-19T23:13:40.507+05:30//இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு ...//இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?//

இருக்கிற (ஊரிலிருந்து வந்த ) சோகத்தை நிறைய சொரிந்து விட்டீங்களே அவ்வ்வ்வ்...ஊரிலிருந்து இங்கே வரும் தினம் சாப்பிட்டது ..((இங்கே செய்ய ரொம்ப கஷடம் , அதுக்குன்னு ஸ்பெஷலா சட்டி வேனும் , ஒரு தடவை டிரை செய்து தண்ணீரும் , முட்டை கலவையும் மிக்ஸ் ஆகி ....அதிலிருந்து இங்கே முயற்சிப்பது இல்லை ))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-88896997648055287192011-09-19T18:37:21.675+05:302011-09-19T18:37:21.675+05:30வட்டிலப்பம் பிரமாதமாக இருக்கிறது ஆயிஷா! முட்டை நிற...வட்டிலப்பம் பிரமாதமாக இருக்கிறது ஆயிஷா! முட்டை நிறைய என்பதால் நான் இதை செய்து பார்த்ததில்லை!

புகைப்படம் செய்யத் தூன்டுகிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-56073444880629873202011-09-17T21:33:10.671+05:302011-09-17T21:33:10.671+05:30///athira சொன்னது…
ஆயிஷா... உங்கள் சுவீட் குறிப்ப...///athira சொன்னது…

ஆயிஷா... உங்கள் சுவீட் குறிப்போடு, நானும் வழிகண்டுபிடிச்சு வந்திட்டேன்.

சூப்பர் வடிலப்பம். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

//இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?//

செய்ய நினைப்பதுண்டு, இன்னும் செய்யவில்லை. கொஞ்சம் கிடைத்துச் சாப்பிட்டிருக்கிறேன் முன்பு:).//

வழி கண்டுபிடிச்சி வந்ததற்கு நன்றி அதிரா.
கண்டிப்பாக செய்து சாப்பிடவும்.

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும மிக்க நன்றி.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-78848788364654279542011-09-17T16:42:49.525+05:302011-09-17T16:42:49.525+05:30ஆயிஷா... உங்கள் சுவீட் குறிப்போடு, நானும் வழிகண்டு...ஆயிஷா... உங்கள் சுவீட் குறிப்போடு, நானும் வழிகண்டுபிடிச்சு வந்திட்டேன்.

சூப்பர் வடிலப்பம். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

//இதை யாருலாம் செய்து இருக்கீங்க ? சாப்பிட்டு இருக்கீங்க ?//

செய்ய நினைப்பதுண்டு, இன்னும் செய்யவில்லை. கொஞ்சம் கிடைத்துச் சாப்பிட்டிருக்கிறேன் முன்பு:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-22367477456978638302011-09-17T15:48:34.779+05:302011-09-17T15:48:34.779+05:30///RAZIN ABDUL RAHMAN சொன்னது…
சலாம் சகோ,
வாங்கோ...///RAZIN ABDUL RAHMAN சொன்னது…

சலாம் சகோ,

வாங்கோ...வாங்கோ...

வ அலைக்கும் சலாம்

பெயர் போடும் போது அப்படி போடுமா,இப்படி போடுமா என்று குழம்பி இப்படி போட்டேன்.

உங்கள் பெயர் விளக்கத்திற்கு நன்றி.

///அப்புறம் சகோ...
உங்க இன்கிரிடியன்ஸ் ல ஒரு ஐட்டம் மட்டும் புரியல.."பாதம்" பருப்பு ---------25 கிராம்
இந்த பருப்பு எங்க கெடைக்கும் சகோ..///

இது அங்குதான் கிடைக்கும்.

///எனக்கு தெரிஞ்சு பாதாம் பருப்பு இருக்கு...இது?????? -///

ஆஹா ....

சகோ உதாரணம்
கிடைக்கும் எழுத்து சொல் ....பாதாம்
கெடைக்கும் பேச்சு சொல் ....பாதம்

நாம் கடைகளில் பாதம் பருப்பு அப்படிதானே கேட்கிறோம்.

///லிட்டார் - இது என்ன யூனிட்???///

சகோ நீங்க வந்துட்டு சும்மா போகக்கூடாதுன்னு தான்.அந்த புது யூனிட்.

திருத்திவிட்டேன் நன்றி சகோ.

இனி முதல் கமேண்ட்டில் வந்துடுங்கோ சகோ.{பிழை திருதம்ஸ்}

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும், விளக்த்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-33670770772535608272011-09-17T15:24:45.013+05:302011-09-17T15:24:45.013+05:30///Lakshmi சொன்னது…
ஆயிஷா உங்க பக்கம் கூப்பிட்டீங...///Lakshmi சொன்னது…

ஆயிஷா உங்க பக்கம் கூப்பிட்டீங்க இல்லே அதான் வந்தேன். நாங்கல்லாம் முட்டை சாப்பிட மாட்டோம். அதனால இந்தக்குறிப்புக்கு கருத்து சொல்ல முடியல்லேம்மா சாரி.///

ஸாரிமா. அடுத்த பதிவுக்கு வாங்கோ.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-2817838491274594202011-09-17T15:22:30.760+05:302011-09-17T15:22:30.760+05:30///Jaleela Kamal சொன்னது…
ரொம்ப அருமையான முட்டை வ...///Jaleela Kamal சொன்னது…

ரொம்ப அருமையான முட்டை வட்லாப்பாம்
எங்க வீட்டு பேமஸ் ஸ்வீட்
இடியாப்பத்துடன் , கால், பாயா, இடியாப்பம், வட்லாப்பம் கண்டிப்பா திருமன விஷேஷ்த்தில் இருக்கும்
முதல் முதல் சமையலில் நான் செய்தெதே வட்லாப்பாம் தான் .அருமை.///

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-62545260825962952972011-09-17T15:19:44.349+05:302011-09-17T15:19:44.349+05:30///பித்தனின் வாக்கு சொன்னது…
நாங்கள் கருப்பட்டி ப...///பித்தனின் வாக்கு சொன்னது…

நாங்கள் கருப்பட்டி போல் வெள்ளையாக இருப்பதைத்தான் வெல்லம் என்று சொல்வோம்.

vellai karupadiya?????

ayisha karuppaka iruppathal than athukku peyar karuppatti. ithu karanap peyar. ithu kuuda enn vellathai pottu kulupukinrirkal. vellam veru karuppattu veru. vellam karumpu saru la sevathu. karuppatti panai saru la seivathu.
panai vellam enru solvarkal///

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் , கருப்பட்டி,வெல்லம் விளக்த்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-74523964871024639982011-09-17T15:14:40.607+05:302011-09-17T15:14:40.607+05:30///பித்தனின் வாக்கு சொன்னது…
ஆக மொத்தத்தில் வெள்ள...///பித்தனின் வாக்கு சொன்னது…

ஆக மொத்தத்தில் வெள்ளையாக பொடி,பொடியாக இருக்குமே அதான் சர்க்கரை..சீனி...

aaka aaka enna kandu pidippu. piramatham///

அட நம்ம கண்டுபிடிப்புக்கு பாராட்டா. பராட்டியவற்கு நன்றி.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-83966695783436758862011-09-17T15:11:43.839+05:302011-09-17T15:11:43.839+05:30///பித்தனின் வாக்கு சொன்னது…
muttai -10 patham 2...///பித்தனின் வாக்கு சொன்னது…

muttai -10 patham 25gm ahha. imm koluppu koluppu enakku vendam. vendave vendam. nan dayartula irukken.

usssh ayisha appurama yarukkum theriyama enakku oru pathu valattuppam anuppi vaiyunga super.

intha ragasiyam yarukkum theriyakk koodathu. ok///

இப்பவே கொழுப்பு ரெம்ப இருக்கு.
நான் வட்லப்பம் அனுப்பி, அதையும் தின்னுபுட்டு
இன்னும் ஓவரா கொழுப்பு ஏறிடும்.
வேண்டவே வேண்டாம்.நான் அனுப்ப வேண்டாம்.
இதை யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க.ஓகே.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-2000286508345708712011-09-17T14:24:34.399+05:302011-09-17T14:24:34.399+05:30சலாம் சகோ,
வட்லப்பம்...இது பெரும்பாலும் இஸ்லாமியர...சலாம் சகோ,

வட்லப்பம்...இது பெரும்பாலும் இஸ்லாமியர்கள் செய்யும் இனிப்பு வகை..சத்தானதும் கூட..அதிக இனிப்பும்,கூடவே,முட்டை தேங்காய் போன்ற கொழுப்பு புரத சத்துள்ள பொருட்கள்.வயோதிகர்களை போருட்படுத்தலாம்...செய்முறையும் போட்டோவும் அருமை...

வட்லப்பம்:..இது பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.வட்லப்பம்,வட்டலப்பம்,வட்லாப்பம்,எனவாறு..
ஆனால்..இது ஒரு காரணப்பெயர்...அதாவது வட்டில் ஊற்றி செய்யப்படும் ஆப்பம் இது.அதனால் இதன் ஒரிஜினல் பெயர் வட்டில் ஆப்பம் என்பதாகும்.காலப்போக்கில் வட்டிலாப்பம் ஆகி...ஓர் ஊருக்கு இப்படி சொல்வழக்கு,வார்த்தை திரிபு காரணமாக பல பெயர் பெற்றது...

அப்புறம் சகோ...
உங்க இன்கிரிடியன்ஸ் ல ஒரு ஐட்டம் மட்டும் புரியல..
"பாதம்" பருப்பு ---------25 கிராம்
இந்த பருப்பு எங்க கெடைக்கும் சகோ..
எனக்கு தெரிஞ்சு பாதாம் பருப்பு இருக்கு...இது?????? -

லிட்டார் - இது என்ன யூனிட்???

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-75789627277530322742011-09-17T14:06:26.497+05:302011-09-17T14:06:26.497+05:30ஆயிஷா உங்க பக்கம் கூப்பிட்டீங்க இல்லே அதான் வந்தேன...ஆயிஷா உங்க பக்கம் கூப்பிட்டீங்க இல்லே அதான் வந்தேன். நாங்கல்லாம் முட்டை சாப்பிட மாட்டோம். அதனால இந்தக்குறிப்புக்கு கருத்து சொல்ல முடியல்லேம்மா சாரி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2391746444535974220.post-20972263021615614572011-09-17T12:26:51.935+05:302011-09-17T12:26:51.935+05:30ரொம்ப அருமையான முட்டை வட்லாப்பாம்
எங்க வீட்டு பேம...ரொம்ப அருமையான முட்டை வட்லாப்பாம்

எங்க வீட்டு பேமஸ் ஸ்வீட்

இடியாப்பத்துடன் , கால், பாயா, இடியாப்பம், வட்லாப்பம் கண்டிப்பா திருமன விஷேஷ்த்தில் இருக்கும்

முதல் முதல் சமையலில் நான் செய்தெதே வட்லாப்பாம்
தான் .

அருமைJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com