10 January 2011

ரிலாக்ஸ் கவிதைகள் !

என் முதல் பதிவிற்கு வருகை தந்து, என்னை ஊக்கம் அளித்த உங்கள் அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.பின்னூட்டம
அளித்தவர்களுக்கும், ஒட்டு அளித்தவர்களுக்கும் நன்றி.இந்த கவிதைகளையும் படிங்க!!!
                                                                                                                     
                                                            அம்மா  
                  
            உன் கருவில் சுமந்து                                 
                               எனக்கு நீ தாயானாய்!!!                                       
                               என் மனதில் சுமந்து 
                               உனக்கு நான் தாயாவேன்!!!
                                                     இப்படிக்கு 
                               தாயைக் காதலிக்கும் 
                               தாயாகிய  மகள்!!!

                                                              புன்னகை 
                                          தொலைபேசி வாயிலாக 
                                  உன் சிரிப்பொலியைக் 
                                  கேட்டேன்....அந்த 
                                  நிமிடத்திலிருந்து மறந்து விட்டேன்
                                  என் தொலைபேசி எண்ணை!!!
                                                                 கண்ணீர்
                                             தாலி ஏறி திருமணம் முடிய,
                                    கண்ணீர் துளிர்க்கிறது
                                    மணமகளை 
                                    பக்கத்திலிருந்து பார்க்கும் 
                                    தாயின் கண்களிலும்,
                                    தூரத்திலிருந்து பார்க்கும் 
                                    காதலன் கண்களிலும்!!!
                                                                           பலன் 
                                              வாய் விட்டுச் சிரித்தாள் 
                                     நோய் விட்டு போகுமாம்!
                                     ஆனால்,பலமுறை 
                                     சிரித்தும் பயனில்லை 
                                     பைத்தியக்காரனுக்கு !!!
                                                           கவலை 
                                              இந்த பொங்கலுக்கு 
                                    அம்மாவின்  கவலையெல்லாம்,
                                    புக்  செய்த சிலிண்டர்
                                    பொங்கல் வைக்க 
                                    வந்து  விட வேண்டுமே என்பதுதான்!!!


     படித்து விட்டீர்களா? குறை,நிறை சொல்லிட்டு,ஓட்டையும் போடுங்க.
                                     அன்புடன்     
                                     ஆயிஷா.

65 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா.

    தாங்களின் கவிதைகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் திறமைகளை வெளிகொண்டுவாருங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைத்துக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன

    ReplyDelete
  3. நல்லா வந்து இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கவிதைகள் அருமை... படங்கள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது... ஆ.ராசா படம் மட்டும் ஏன் என்று புரியவில்லை... பைத்தியக்காரனா...

    ReplyDelete
  5. கவிதைகள் அனைத்தும் அருமங்க

    ReplyDelete
  6. நல்ல கவிதைகளும் படங்களும்...

    ReplyDelete
  7. /படித்து விட்டீர்களா?/
    ம்ம்ம்...படித்துவிட்டேன்,,,,

    /குறை,நிறை/,
    நீதாயானாய் - டூ - நீ தாயானாய்...மாத்திக்கோங்க..

    /ஓட்டையும் போடுங்க./
    முடியாது...
    எனக்கு இருக்குறதே ஒரு மானிட்டர்,அதும் கம்பெனியோடது அதுல ஓட்டை போடச் சொன்னா?? ம்ம்ஹும்...

    வேணும்னா உங்களுக்கு ஒரு ஓட்டு போடுறேன்...

    கவிதைகள் அருமை...

    வாழ்த்துக்கள்ஸ்

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  8. நல்லா இருக்கு.

    ReplyDelete
  9. //அன்புடன் மலிக்கா சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா.

    தாங்களின் கவிதைகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் திறமைகளை வெளிகொண்டுவாருங்கள். வாழ்த்துக்கள்//


    வ அழைக்கும் சலாம்{வரஹ}

    வாங்க மலிக்கா,எப்படி இருக்கீங்க,

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  10. //வேல் தர்மா சொன்னது…

    அனைத்துக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன//

    வாங்க வேல் தர்மா!

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  11. //இளம் தூயவன் சொன்னது…

    நல்லா வந்து இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.//

    வாங்க இளம் தூயவன்!

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  12. //Philosophy Prabhakaran சொன்னது…

    கவிதைகள் அருமை... படங்கள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது... ஆ.ராசா படம் மட்டும் ஏன் என்று புரியவில்லை... பைத்தியக்காரனா...//


    வாங்க Philosophy Prabhakaran!

    அந்த படம் பைத்தியகாரன் தான்.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  13. //ஆமினா சொன்னது…

    கவிதைகள் அனைத்தும் அருமங்க//


    நன்றி ஆமினா.

    ReplyDelete
  14. //nagoreismail சொன்னது…

    மர்ஹபா..//

    வாங்க ismail

    நன்றி.

    ReplyDelete
  15. //செந்தழல் ரவி சொன்னது…

    நல்ல கவிதைகளும் படங்களும்...//

    வாங்க ரவி!

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  16. கவிதைய்ம் படமும் அருமை ஆயிஷா

    ReplyDelete
  17. //ஜீ... சொன்னது…

    Nice!//


    வாங்க ஜீ...

    நன்றி.

    ReplyDelete
  18. //H.ரஜின் அப்துல் ரஹ்மான் சொன்னது…

    /படித்து விட்டீர்களா?/
    ம்ம்ம்...படித்துவிட்டேன்,,,,//

    நன்றி.

    /குறை,நிறை/,
    நீதாயானாய் - டூ - நீ தாயானாய்...மாத்திக்கோங்க

    மாத்தியாச்சு.


    //ஓட்டையும் போடுங்க./
    முடியாது...
    எனக்கு இருக்குறதே ஒரு மானிட்டர்,அதும் கம்பெனியோடது அதுல ஓட்டை போடச் சொன்னா?? ம்ம்ஹும்...//

    பரவாயில்லை .ஓட்டை போடவும். கம்பெனி
    மானிட்டர்தானே,புது லேப்டாப் வாங்கிக்கலாம்.

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  19. //ஜெ.ஜெ சொன்னது…

    நல்லா இருக்கு.//

    வாங்க ஜெ.ஜெ!

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  20. தாங்களின் கவிதைகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள்.

    நல்லா இருக்கு.

    ReplyDelete
  21. பொங்கல் கவிதை மிக அருமை சீசனுக்கு ஏற்ற கவிதை

    ReplyDelete
  22. ஒவ்வொரு கவிதைக்கு ஏற்ற மாதிரி தலைப்பும் அதற்கேற்ற மாதிரி படங்களும் போட்டு அசத்தி இருக்கீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. தாங்களின் கவிதைகள் அருமை ....
    தொடர்ந்து எழுதுங்கள்...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. கவிதை
    படித்தேன்
    ரசித்தேன்
    சுவைத்தேன்
    ஒரு படி தேன்தான்
    அழகு,அருமை.

    ReplyDelete
  25. வணக்கம் ஆயிஷா.நல்ல குட்டிக் குட்டிக் கவிதைகள்.தொடர்ந்துகொள்வோம் தோழி !

    ReplyDelete
  26. //அந்நியன் 2 சொன்னது…

    தாங்களின் கவிதைகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள்.

    நல்லா இருக்கு.//

    வாங்க சகோ அயுப் !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  27. //உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

    அனைத்துக் கவிதைகளும் மிக அருமை.//

    ரெம்ப நன்றி

    ReplyDelete
  28. //சசிகுமார் சொன்னது…

    //பொங்கல் கவிதை மிக அருமை சீசனுக்கு ஏற்ற கவிதை//

    //சசிகுமார் சொன்னது…

    ஒவ்வொரு கவிதைக்கு ஏற்ற மாதிரி தலைப்பும் அதற்கேற்ற மாதிரி படங்களும் போட்டு அசத்தி இருக்கீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    வாங்க சசிகுமார் !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  29. //sakthistudycentre.blogspot.com சொன்னது…

    தாங்களின் கவிதைகள் அருமை ....
    தொடர்ந்து எழுதுங்கள்...
    வாழ்த்துக்கள்//

    வாங்க sakthi !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  30. //abul bazar/அபுல் பசர் சொன்னது…

    கவிதை
    படித்தேன்
    ரசித்தேன்
    சுவைத்தேன்
    ஒரு படி தேன்தான்
    அழகு,அருமை.//

    வாங்க மை டியர்!

    ரெம்ப சந்தோஷம் அபுல்.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  31. //ஹேமா சொன்னது…

    வணக்கம் ஆயிஷா.நல்ல குட்டிக் குட்டிக் கவிதைகள்.தொடர்ந்துகொள்வோம் தோழி!//


    வாங்க தோழி ஹேமா !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி

    தோழி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  32. மச்சி.. கவிதை ரொம்ப நல்லாருக்கு மச்சி.. தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. //ஸாதிகா சொன்னது…

    கவிதைய்ம் படமும் அருமை ஆயிஷா//

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  34. //Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

    மச்சி.. கவிதை ரொம்ப நல்லாருக்கு மச்சி.. தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துகள்.//

    வாங்க கொழுந்தனாரே !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி கொழுந்தனாரே

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  35. பல்வேறு உணர்வுகளை படம் பிடித்து காட்டும் குட்டி கவிதைகள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  36. அருமையான வரிகள்... தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  37. இந்த பொங்கலுக்கு
    அம்மாவின் கவலையெல்லாம்,
    புக் செய்த சிலிண்டர்
    பொங்கல் வைக்க
    வந்து விட வேண்டுமே என்பதுதான்!!!

    என்னைக் கவர்ந்த கவிதை!!

    ReplyDelete
  38. //Chitra சொன்னது…

    பல்வேறு உணர்வுகளை படம் பிடித்து காட்டும் குட்டி கவிதைகள். பாராட்டுக்கள்!//

    வாங்க Chitra !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  39. //ம.தி.சுதா சொன்னது…

    அருமையான வரிகள்... தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...!//

    வாங்க சுதா !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  40. முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

    இந்த பொங்கலுக்கு
    அம்மாவின் கவலையெல்லாம்,
    புக் செய்த சிலிண்டர்
    பொங்கல் வைக்க
    வந்து விட வேண்டுமே என்பதுதான்!!!

    என்னைக் கவர்ந்த கவிதை!!//

    வாங்க சகோ முனைவர்.இரா.குணசீலன் !


    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  41. படங்களும்..பொருத்தமான கவிதை வரிகளும் அருமை ஆயிஷா...

    ReplyDelete
  42. //ஆனந்தி.. சொன்னது…

    படங்களும்..பொருத்தமான கவிதை வரிகளும் அருமை ஆயிஷா...//


    வாங்க ஆனந்தி !

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  43. தாங்களின் கவிதைகள் அருமை.

    ReplyDelete
  44. //சே.குமார் கூறியது...

    தாங்களின் கவிதைகள் அருமை.//


    வாங்க சகோ சே.குமார்

    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  45. அம்மா, புன்னகை, கண்ணீர் , பலன், கவலை.. எல்லா குட்டி கவிதையும் நல்ல இருக்குங்க.. :-)
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. //Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...

    அம்மா, புன்னகை, கண்ணீர் , பலன், கவலை.. எல்லா குட்டி கவிதையும் நல்ல இருக்குங்க.. :-)
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//

    வாங்க அன்புடன் ஆனந்தி !


    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும்

    ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  47. கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்குங்க.
    பைத்தியக்காரன்...ரொம்ப..

    ReplyDelete
  48. //அம்பிகா கூறியது...

    கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்குங்க.
    பைத்தியக்காரன்...ரொம்ப.//


    வாங்க அம்பிகா !

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  49. பலன், கவலை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தது தோழி...! தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

    ReplyDelete
  50. //சுபத்ரா கூறியது...

    பலன், கவலை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தது தோழி...! தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.//

    வாங்க சுபத்ரா!

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  51. //Speed Master கூறியது...

    nice//

    வாங்க Speed Master !

    உங்கள் முதல் வருகைக்கு ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  52. சூப்பரா இருக்குங்க.....

    ReplyDelete
  53. கவிதைகள் சூப்பர்...

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. தாலி ஏறி திருமணம் முடிய,
    கண்ணீர் துளிர்க்கிறது
    மணமகளை
    பக்கத்திலிருந்து பார்க்கும்
    தாயின் கண்களிலும்,
    தூரத்திலிருந்து பார்க்கும்
    காதலன் கண்களிலும்!!//

    கவிதைகளில் இதை மிக ரசித்தேன் பாராட்டுக்கள்,

    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  55. //MANO நாஞ்சில் மனோ கூறியது...

    சூப்பரா இருக்குங்க.....//

    வாங்க நாஞ்சில் மனோ!

    உங்கள் முதல் வருகைக்கு ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  56. //மாணவன் கூறியது...

    கவிதைகள் சூப்பர்...

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//


    வாங்க மாணவன் !

    உங்கள் கருத்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  57. //சி. கருணாகரசு கூறியது...

    தாலி ஏறி திருமணம் முடிய,
    கண்ணீர் துளிர்க்கிறது
    மணமகளை
    பக்கத்திலிருந்து பார்க்கும்
    தாயின் கண்களிலும்,
    தூரத்திலிருந்து பார்க்கும்
    காதலன் கண்களிலும்!!//

    கவிதைகளில் இதை மிக ரசித்தேன் பாராட்டுக்கள்,

    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.//


    வாங்க சி. கருணாகரசு !

    உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  58. முத்து முத்தான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரம்..

    இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

    ReplyDelete
  59. //ம.தி.சுதா சொன்னது…

    முத்து முத்தான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரம்..

    இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.//



    //ம.தி.சுதா சொன்னது…

    இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.//

    வாங்க ம.தி.சுதா!


    கருத்துக்கு ரெம்ப நன்றி.தொடர்ந்து வருகை

    தாருங்கள்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. ஆ. ராசாவா பைத்தியக்காரன், உசரத்தில உக்கார வச்ச நாமில்லையா ?

    ReplyDelete
  61. பலன், கவலை ரெண்டும் அருமை. தொடருங்கள் ஆயிஷா.

    ReplyDelete